“பைக்குள்ள என்ன இருக்குன்னு பாத்தா நெஞ்சே அடைச்சுக்கும் போலயே!”.. ஏர்போர்ட்டில் மாட்டிய விசித்திரப் பயணி.. விவரிக்க முடியாத அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!!
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் பொருட்களில் இருந்து அவ்வப்போது சில விசித்திரமான மற்றும் சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு பயணியின் கைப்பைக்குள் இருந்து மனித முகத்தை ஒத்த ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு…
Read more