10 வருட காதல்….. மன அழுத்தத்தில் இருந்த வாலிபர் எடுத்த முடிவு….. தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கனகராஜ் (25) என்பவர் கும்பகோணம் பகுதியில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 10வருடங்களாக காதலித்து…
Read more