ஒரே டி20 போட்டியில் 2 முறை முறியடிக்கப்பட்ட உலக சாதனை…! 7-வது விக்கெட் ஜோடி செய்த சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் அரிது கடைசி வரை நடந்த பரபரப்பான ஆட்டம் எப்படி முடிந்தது…?

ஜிம்பாப்வே–நமீபியா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. 7-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டணி சாதனை ஒரே போட்டியில் இரண்டு முறை முறியடிக்கப்பட்டது. முதலில் ஜிம்பாப்வே வீரர்கள் ரியான் பர்ல் மற்றும் பிராட் எவன்ஸ் இணைந்து…

Read more

Other Story