“டேட்டிங் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி”… ஆன்லைன் காதலில் விழுந்த ஆப்பு… காரில் கடத்தி பணம் பறிப்பு.. 7 லட்சம் காலி – பகீர் பின்னணி..!!!
டேட்டிங் செயலி மூலம் பழகிய இளம்பெண்ணை நேரில் சந்திக்கச் சென்ற வாலிபர் ஒருவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த அனூப் நருலா என்பவருக்கு, ‘3F’ என்ற டேட்டிங் செயலி…
Read more