“இந்த வயசுலயும் ரெண்டு பேரும் சேர்ந்து இம்புட்டு அழகா ஆடுறதைப் பார்க்கவே கண்ணு கொள்ளை போகுதேப்பா!” சோசியல் மீடியாவை கலக்கும் பிரபல தம்பதியின் நடனம்..!!!
மராத்தி திரையுலகின் பிரபல தம்பதியான ஐஸ்வர்யா மற்றும் அவினாஷ் நார்கர் இணையதளங்களில் தங்களின் துடிப்பான நடன வீடியோக்கள் மூலம் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்கள். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து புகழ்பெற்ற மராத்தி பாடலுக்கு ஆடியுள்ள நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
Read more