கார்ப்பரேட் வேலைக்கு ‘டாட்டா’… கோடிகளில் வருமானம்… விவசாயியின் வேற லெவல் சக்சஸ் ஸ்டோரி…!!!
இன்றைய அவசர உலகில் பலரும் கைநிறைய சம்பளம் தரும் ஐடி மற்றும் கார்ப்பரேட் வேலைகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கையில், திருச்சியைச் சேர்ந்த ஆர். நரசிம்மன் என்பவர் முற்றிலும் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து இன்று பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். கடந்த 1998-ம் ஆண்டே தனது…
Read more