“ஏசியும் வேணும்…. கரண்ட் பில்லும் குறையணுமா….?” கரண்ட் பில்லை 20% வரை குறைக்கும் எளிய ஈசி + ஃபேன் டிரிக்ஸ்…. இனி இப்படிப் பயன்படுத்துங்க….!!!
கோடைக்காலத்தில் ஏசியைப் பயன்படுத்தினாலும் கரண்ட் பில் அதிகமாவது குறித்து பலரும் கவலைப்படுகிறார்கள். ஆனால், ஏசியுடன் மின்விசிறியையும் சரியான முறையில் பயன்படுத்தினால், அறையைக் குறைந்த மின்சாரத்தில் சீரான குளிர்ச்சியுடன் வைத்திருக்க முடியும். மின்விசிறி அறையின் வெப்பநிலையைக் குறைக்காது; மாறாக ஏசியிலிருந்து வரும் குளிர்ந்த…
Read more