“அந்த ஒரு குணம் தான் சஞ்சுவை உயர்த்துகிறது”… சஞ்சுவின் ரியாக்ஷன் குறித்து கவாஸ்கர் சொன்ன ‘பஞ்ச்’ டயலாக்… கிரிக்கெட் உலகில் பரபரப்பு…!!!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், அண்மையில் நடைபெற்ற போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சாம்சனின் பேட்டிங் திறமையையும் மன உறுதியையும் வெகுவாகப் பாராட்டினார். மேலும்…
Read more