“கதறி அழுத தாய், ஓடி வந்து கட்டிப்பிடித்த மகள்”… ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப்போன வார்டு… யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸால் வைரலாகும் எமோஷனல் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு தாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகளை எதிர்பாராத விதமாக நேரில் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் காண்போரை நெக்குருகச் செய்கிறது.…
Read more