“இந்த வயசுலயும் இம்புட்டு சுறுசுறுப்பா ஆடுறதைப் பார்க்கவே கண்ணு படுதுப்பா!” நெட்டிசன்களின் மனதை வென்ற பாட்டியின் கியூட் டான்ஸ் வீடியோ..!!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதையும், மனதிற்குள் உற்சாகமும் துடிப்பும் இருந்தால் எந்த வயதிலும் வாழ்க்கையைக் கொண்டாட முடியும் என்பதையும் நிரூபிக்கும் வகையில், பாட்டி ஒருவர் ஆடிய சுறுசுறுப்பான நடன வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின்…

Read more

Other Story