“மகிழ்ச்சியை வெளிப்படுத்துறது தப்பில்லப்பா… ஆனா அடுத்தவன் அமைதியைக் கெடுக்குறது எந்த ஊரு நியாயம்!” நெட்டிசன்களைக் கடுப்பாக்கிய பஸ் கச்சேரி..!!!
வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு பொதுப் பேருந்தில் பயணம் செய்த…
Read more