இதயத்தில் எவ்வளவு அடைப்பு இருந்தால் ஸ்டென்ட் தேவைப்படும்…? 40%, 70%, 90%… எந்த அளவு உண்மையில் முக்கியம்…? கார்டியாலஜிஸ்ட் விளக்கும் முக்கிய தகவல் இதோ…!

இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுவது கொரோனரி ஆர்டரி நோய் எனப்படுகிறது. ஆஞ்சியோகிராமில் அடைப்பு எத்தனை சதவீதம் உள்ளது என்பதைக் குறிப்பிடுவது வழக்கம் என்றாலும், அந்த சதவீதம் மட்டும் வைத்து ஸ்டென்ட் போட வேண்டும் என்று முடிவு…

Read more

Other Story