Breaking: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டனர்… அதனால்தான் அவர்கள் வரல… ஆளுநர் ரவி பகீர் குற்றசாட்டு…!
ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…
Read more