சக மாணவனை அவதூறாக பேசிய நண்பன்… பள்ளி வகுப்பறையில் வைத்து அறிவாளால் வெட்டி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கொடூர சம்பவமாக மாறியிருக்கிறது. 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், கடந்த சில நாட்களுக்கு…

Read more

Other Story