10-ம் வகுப்பு படிக்கிற பையன் செய்ற வேலையாக இது..? “இதுக்குன்னு தனியா ஒரு ரூம்”.. அப்படி ஒரு செயலி உருவாக்கி… பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா.. வலைவீசி தேடும் போலீஸ்…!
குஜராத் மாநிலம் வதோதராவில் செயலி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சட்டவிரோதமாக ஆன்லைன் வீடியோ அழைப்பு நடவடிக்கைகளை நடத்தி வந்ததாகக் கூறப்படும் கும்பலை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட குடியிருப்பில் கேமராக்கள் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி இந்தச் செயல்பாடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக…
Read more