ஷாக் நியூஸ்.. தமிழகத் தேர்தல் 2026 உங்களிடம் இந்த 12 ஆவணங்கள் இருக்கிறதா?… தேர்தல் ஆணையத்தின் திடீர் அதிரடி மாற்றம்…!!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, ஆதார் அட்டை,…
Read more