பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை.. பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுனர் துடிக்க துடிக்க படுகொலை… வைரலாகும் பகீர் வீடியோ..!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில்…

Read more

Other Story