ராமர் கோயில்களுக்கு இலவச ‘ஆதிபுருஷ்’ டிக்கெட்’…. சூப்பர் அறிவிப்பு…!!!

பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் மற்றும் இயக்குனர் ஓம்நாத் கூட்டணியில் உருவாகியுள்ள ஆதிபுரூஸ் திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு இருக்கை காலியாக விட பட…

Read more

15ஆம் தேதி முதல் ஜி-20 விவசாய உச்சி மாநாடு…. வெளியான அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஹைதராபாத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் விவசாயம் தொடர்பான…

Read more

இனி UPI மூலம் பணம் செலுத்த இன்டர்நெட் தேவை இல்லை…. இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டது. இதற்கு எவ்வித கட்டணமும் மக்களுக்கு இல்லை என்பதால் அதிகமானோர் இதனை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இணைய சேவை இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. UPI 123pay…

Read more

இந்தியாவில் மூன்று வகையான ஆன்லைன் கேம்களுக்கு தடை…. அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் ஏற்கனவே மூன்று வகையான விளையாட்டுகளை தடை செய்வதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதாவது ஆன்லைன் கேம்கள் SRO க்கள் அல்லது சுய ஒழுங்குமுறை அமைப்புகளால், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான கேம்கள்…

Read more

பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள்…. அஞ்சல் கணக்கு தொடங்க அரசு புதிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை…

Read more

வட்டார கல்வி அலுவலர் பணி…. ஜூலை 5- க்குள் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள்: 33 கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம்…

Read more

UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ் முதல் நிலை தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகளை தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என UPSC தெரிவித்துள்ளது. மேலும்…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. ரூ.2000 எப்போது வரும்?…. பயனாளிகள் தெரிந்து கொள்ள இதோ எளிய வழி…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் இதுவரை…

Read more

சென்னையில் ரயில் சேவையில் இன்று திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சென்னையிலிருந்து டெல்லி மாநிலம் நிஜாமுதீன் செல்லும் விரைவு ரயில் இன்று ஏழு மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையிலிருந்து டெல்லி நிஜாமுதீன் செல்லும் நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயில்…

Read more

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஜூன் 14 முதல் அமல்…. பார்க்கிங் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு…!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் மக்களின் வசதிக்காக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பலரும் இருசக்கர வாகனங்களில் தொலைதூரங்களுக்கு…

Read more

11, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த அல்லது தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவருக்கும் துணைத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் துணை தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் வருகின்ற மே 14 முதல்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. ஜூன் 16ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல முன்னணி தனியாக நிறுவனங்கள்…

Read more

தங்கும் விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழக அரசு ஆள் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வானவர் மற்றும் மாணவிகளுக்கான 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் சார்பாக வரவேற்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள்…

Read more

பெண்களுக்கு இலவச பயணம்…. இவர்களும் இலவசமாக பயணிக்கலாம்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

கர்நாடகா தேர்தலில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் வாக்குறுதையை நிறைவேற்றும் விதமாக நேற்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று(ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர இன்று ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

10,12ஆம் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்… இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 12 அதாவது இன்று …

Read more

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2500 பரிசு…. அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் பொது இடங்கள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பையை கொட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை மற்றும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி செல்கின்றன. இந்நிலையில்பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை…

Read more

புகாருக்கு இணையதளம் மற்றும் செயலி…. இனி எல்லாமே ஈஸி…. சூப்பர் அறிவிப்பு…!!!

உணவு பாதுகாப்புத் துறை இணையதளம் www.foodsafety.tn.gov.in மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி TN உணவு பாதுகாப்பு நுகர்வோர் APP என்பதை அறிமுகம் செய்துள்ளது. இதில்  உணவின் தரம் குறித்த புகார்களை இதுவரை 9444042322 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும் [email protected] என்ற…

Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 ஆயிரத்து 578 விற்பனையாளர், 925 இடையாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வானவர்…

Read more

10,12ஆம் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்… நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 12 அதாவது நாளை…

Read more

SETC மற்றும் TNSTC ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான ஆட்தேர்வு…. அமைச்சர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளுக்கான ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கான ஆட்சி ஏற்பு விரைவில் நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் ஆட்சி ஏற்பு…

Read more

BREAKING: முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு …. அதிர்ச்சி..!!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாட்டில் பல மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. என்னிடையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை பஞ்சாப் அரசு உயர்த்தியுள்ளது. இந்த…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 தான் கடைசி நாள்…. SBI வங்கி அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகள் புதுப்பித்தல் செயல்முறையை முடிக்க கால கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு நாளை(ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை…. தலைமை தேர்தல் ஆணையர்…!!!

நம் நாட்டில் நடைபெறும் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜூகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு இ-போஸ்டல் பேலட் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நவீன முறைகளை பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில் 1.15…

Read more

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்…. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

சமையல் கேஸ் சிலிண்டருக்கு300 ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அரசு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியபோது, புதுவை அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்…

Read more

ஆசிரியர்களுக்கு ஒருமாத ஊதியம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால்…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர…. ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர வருகின்ற ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு…

Read more

23 மருந்துகளின் சில்லறை விலையை நிர்ணயித்த மத்திய அரசு… வெளியான அறிவிப்பு..!!

தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டாளர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் உட்பட 23 மருந்துகளின் சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி நீரிழிவு மருந்தான Gliclazide ER மற்றும் Metformin Hydrochloride  மாத்திரைகளின் ஒரு மாத்திரையின் விலையை…

Read more

கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

மதுரை ரயில் நிலையத்தில் இனி போட்டோ ஷூட் நடத்த அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ ஷூட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் போட்டோ சூட் மற்றும் டிஜே பார்ட்டி என பட வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக திருமண போட்டோ சூட் வித்யாசமாக நடத்தப்பட்டு…

Read more

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணையையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கும் வந்தே பாரத் ரயில் சேவை…. சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது சென்னை -பெங்களூரு, சென்னை மற்றும் கோவை இடையே…

Read more

தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் லிஸ்ட் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

மதுரை: மேலூர் மற்றும் தனியாமங்கலம் துணை மின் நிலைப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி மேலூர், தெற்கு தெரு, விநாயகபுரம், நாவினிப்பட்டி,…

Read more

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவது குறித்து…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால கெடுவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக அறிவித்தபடி செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு மட்டுமே மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

“என் வாழ்க்கையின் கடினமான நேரம்”… சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன்…. நடிகை கஜோல் திடீர் அறிவிப்பு…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஜோல் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சமூக வலைதளங்களில்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் மூடல்…. முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். விவசாயிகளின்…

Read more

பெண் குழந்தை பிறந்தால் ரூ.6000 உதவித்தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பெண்களுக்கு மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரட்டை குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்று பெண் குழந்தையாக இருக்க வேண்டும். PMVYதிட்டத்தின் கீழ் முதல்…

Read more

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி…. ரயில் ஓட்டுநர்களுக்கு இனி இதற்கெல்லாம் தடை…. புதிய அறிவிப்பு….!!!

ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயில் லோகோ பைலட்டுகள் செல்போன்…

Read more

தமிழகத்தில் சற்றுமுன் உதயமானது புதிய கட்சி…. நடிகர் எஸ்.வி.சேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக பல அதிரடி கருத்துக்களை எஸ்வி சேகர் கூறி வந்தார். இந்நிலையில் பிராமணர்களுக்காக தனி கட்சி தொடங்க இருப்பதாக…

Read more

புதுச்சேரிக்கு புதிய டிஜிபி நியமனம்…. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநில புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபி யாக செயல்பட்டு வந்த மனோஜ் குமார் லால் தற்போது டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை…

Read more

’13 – 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்வு’…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது. வீடுகளுக்கு…

Read more

இன்ஸ்டா, ஃபேஸ்புக் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி… இனி இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் நடத்தி வருகின்றது. சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் பல அதிரடி மாற்றங்களை…

Read more

மின் கட்டணம் உயர்வு…. தமிழ்நாடு அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மின்சார சலுகைகளும் தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு குறைந்த அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தொழில்…

Read more

Other Story