“டிகிரிக்கு ₹4,000… டிப்ளமோவுக்கு ₹2,500!” – பட்ஜெட்டில் சம்பவம் செய்யப் போகுதா விஜய் அரசு..? எகிறும் எதிர்பார்ப்பு..!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த விவாதங்கள் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு மாதம்…

Read more

Other Story