புலியைப் பார்த்து நாய் கோடு போடுது… இதுல புலி பாஜக….”நாய்” என சொன்னது யாரை ? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!
INDIA என்று எதிர் கட்சிகள் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்தியா என்று சொன்னால் உள்ளத்திலே அந்த உணர்வு இருக்கணும். ஒரு இந்தியன் என்று சொல்லும்போது உள்ளத்தில்… ரத்தத்தில்… DNAல இந்தியன் என்கின்ற உணர்வு இருக்கணும். உதாரணத்துக்கு…
Read more