ADMKவை அழிக்க நினைக்காதீங்க…. உங்க கட்சியை பார்த்துக்கோங்க… ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ்…!!
மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் என்ன வேண்டாம். உங்க கட்சியை காப்பாத்துங்க. அது மட்டும்…
Read more