நடுரோட்டில் மண்டியிட வைத்த அப்பா… பெற்ற தந்தை என்றும் பார்க்காமல்…. நேராக காவல் நிலையம் சென்ற மகன்… இணையத்தை கலக்கும் வினோத வழக்கு…!!!

உத்தரப்பிரதேசத்தில் தந்தை தன்னை பொதுவெளியில் திட்டி, மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொன்னதற்காக, சிறுவன் ஒருவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது தந்தை தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி அந்தச் சிறுவன் காவல்துறையினரை…

Read more

Other Story