FLASH: அதிமுக எம்பி இன்பதுரைக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்…! மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம்..!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அ.தி.மு.க.) சேர்ந்தவருமான ஐ. எஸ். இன்பதுரை, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், அ.தி.மு.க.…
Read more