#JasonSanjay : நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்கிறது லைகா நிறுவனம்.!!
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம். லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் எக்ஸில், ஜேசன் சஞ்சய்யை அவரது இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் & பெருமிதம் கொள்கிறோம். பாரம்பரியத்தை…
Read more