நடிகர் விஜயின் இந்த கொள்கையை எல்லோரும் பின்பற்றினால் ரொம்ப நல்லது… வாரிசு பட தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய். இவர் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் கால்ஷீட் கொள்கையை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர்…
Read more