“தாலி இல்லாம வாழலாம்…. கல்யாணம் இல்லாம குழந்தை பெத்துக்கலாம்” ஜென்சி கிட்ஸை சீரழிக்கும் கருத்துக்கள்…. சத்யராஜ்-க்கு எதிராக மோகன் ஜி….!!
நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா சத்யராஜ் ஆகியோர் ‘லிவிங் ரிலேஷன்ஷிப்’ (Living Together) மற்றும் திருமணமின்றி குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர்…
Read more