“நகை கடன்”… இனி வட்டியுடன் முழு பணத்தையும் செலுத்த வேண்டும்… ரிசர்வ் வங்கியின் புதிய விதிக்கு சீமான் கண்டனம்…!!
பெரும்பாலும் வங்கிகளில் சாதாரண மக்கள் அவசர தேவைக்காக நகைகளை வைத்து தான் கடன் வாங்குவார்கள். நகை கடன் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அவசர தேவைக்கு கையில் இருக்கும் தங்க நகைகள் தான் உதவுகிறது. இந்த நிலையில் நகை கடன்…
Read more