இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் தவிர பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் பண்டிகை நாட்களில் விடுமுறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதன்படி பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த பட்டியலை இதில் பார்க்கலாம்.

  • பிப்ரவரி 10, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  •  பிப்ரவரி 11, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 14, 2024: பசந்த பஞ்சமி காரணமாக திரிபுரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 15, 2024: Lui-Ngai-Ni காரணமாக மணிப்பூரின் வங்கிகளுக்கு விடுமுறை
  •  பிப்ரவரி 18, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 19, 2024: சத்ரபதி சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 20, 2024: மாநில தினம் காரணமாக மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  •  பிப்ரவரி 24, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  •  பிப்ரவரி 25, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 26, 2024: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை