ஆயுத பூஜை பண்டிகை… இன்று மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிப்பு…!!
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாகப் பயணிகள் அதிகமாக இருப்பதை கவனித்து,…
Read more