உங்க கையில் பணமே தங்கலையா..? முதல்ல உங்க பர்ஸை சரி பாருங்க… பணத்தை வைக்கவும் ஒரு முறை இருக்கு… ஆமா வாஸ்து சாஸ்திரத்தில் என்ன சொல்றாங்க தெரியுமா..?

பணம் தொடர்பான விஷயங்களில் பலரும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படும் சில நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக பணம் மற்றும் செல்வத்தை வைத்திருக்கும் இடமாக கருதப்படும் பணப்பையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கும் வாஸ்துவில் சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பணப்பையில் தேவையற்ற பொருட்களை…

Read more

Other Story