பென்சாக் சிலாட் போட்டி…. தேசிய அளவில் தங்கப்பதக்கம்…. சாதனை படைத்த தமிழக மாணவி….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் அகில இந்திய அளவில் பென்சாக் சிலாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி பங்கேற்றார். மேலும் சிவமித்ரா இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து…

Read more

Big Breaking: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் தற்போது காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி தேசிய மாநாடு கட்சி 40 இடங்களிலும்,…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ் கூட்டணி…. முதல்வராகிறார் உமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு…

Read more

ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ்… ஹரியானாவில் ஓங்கும் பாஜக கை… வெற்றி யாருக்கு…? நாடே எதிர்பார்ப்பு…!!!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்கு  எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்த…

Read more

Breaking: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி… கருத்து கணிப்பில் வெளியான தகவல்..!!!

ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி…

Read more

“காஷ்மீருக்கு இனி அந்த அந்தஸ்து ஒருபோதும் வழங்கப்படாது”…. அமித்ஷா திட்டவட்டம்….!!!

ஜம்மு காஷ்மீரில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது, அதனை இனிமேல் நடக்க விடமாட்டோம். இந்த சட்டம்…

Read more

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்றை ஓவியமாக காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.  அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…

Read more

#BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குப்வாரா  காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கியதாக மூன்று லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவ வீரர்கள் மீது ஆள் கடத்தல், வன்முறையை தூண்டுதல் கொலை முயற்சி ஆகிய பிரிவுகள் போலீசார் வழக்கு…

Read more

அம்மாடியோ…! ஒரு முட்டையின் விலை ரூ.2.26 லட்சம்…. சம்பவம் என்ன தெரியுமா…??

ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் முட்டையின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது அங்குள்ள மல்போரா என்ற  கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நன்கொடை பெறும் போது முதியவர் ஒருவர் முட்டை கொடுத்தார். நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களை பள்ளிவாசல் கமிட்டியினர் ஏலத்தில் விடப்பட்ட…

Read more

ஜம்மு-காஷ்மீரில் மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு…. 13 பேர் காயம்.!!

ஜம்மு-காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் மினி பஸ் ஒன்று சாலையில் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்த உடனேயே, உள்ளூர் மக்களும் போலீசாரும் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர் என்று…

Read more

#Article370 : 370 பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும்…. 2024 செப்டம்பர் 30க்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் – உச்ச நீதிமன்றம்.!!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை நீக்கியது என்பது தற்காலிகமான நடவடிக்கைதான் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். அடுத்த செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இரண்டு சட்டப்பிரிவுகளையும் 2019…

Read more

BREAKING: 370வது சட்டப்பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று 3 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை…

Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உட்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உட்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் நடந்த மோதலில் 2 அதிகாரிகள், 2 ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும்…

Read more

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது….சிறைக்கைதிகளின் கால்களில்…. ஜம்முவில் புதிய திட்டம்…!!!

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே செல்வது வழக்கம். பின்னர் அவர்களை கண்காணிப்பது சிக்கலாகவே உள்ளது. இதை  தவிர்ப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் போலீசார் புது வழியை பின்பற்றுகின்றனர். ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குலாம்…

Read more

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை….!!!

இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் இன்று இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. குப்வாராவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய வீரர்கள்…

Read more

மனைவி இறந்த செய்தி கேட்டு தற்கொலை செய்துகொண்ட BSF வீரர்…. பெரும் சோகம்…!!

மனைவி இறந்த செய்தியை கேட்டு பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்பாராவில் பணியில் இருந்த பிஎஸ்எஃப் தலைமைக் காவலர் ராஜேந்திர யாதவ் (வயது 28). இவர் ராஜஸ்தான் மாநிலம்…

Read more

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை.!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமின் குஜ்ஜார் பகுதியில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்  கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏ கே ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Two terrorists have been eliminated…

Read more

ஜெய் ஸ்ரீ ராம் எழுதிய மாணவன்…. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்….. பள்ளி முதல்வருக்கு வலைவீச்சு….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஃபாரூக் அகமத். இந்த பள்ளியின் முதல்வர் முகத் ஹபிஸ். இந்நிலையில் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் வகுப்பறையில் இருந்த…

Read more

பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு…. 3 வீரர்கள் வீர மரணம்…. ஜம்முவில் தொடர் தேடுதல் வேட்டை….!!

ஜம்முவில் பயங்கரவாதிகள் எந்தவிதமான நாச வேலைகளையும் செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் காவல் துறையினரும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினருக்கு ஜம்முவின் குல்காம்  மாவட்டத்தில் பயங்கரவாதிகள்…

Read more

காணாமல் போன ராணுவ வீரர்….. அவரை கண்டுபிடிச்சாச்சு….. போலீஸ் வெளியிட்ட ட்விட்….!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் அகமது வாணி என்னும் ராணுவ வீரர் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த ஜாவித் வீட்டிலிருந்து கடைக்கு சென்று…

Read more

24 மணி நேரமும் ஹெல்த் சேவை…. இந்தியாவின் முதல் Tele-MANAS மென்பொருள் அறிமுகம்…!!

ஜம்மு & காஷ்மீரில் மாநிலத்தில் இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  துயரத்தில் உள்ளவர்களுடன் உடனடி உரையாடலை மேற்கொள்ளும் வகையில் கடந்த வருடம்  இந்த மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் Tele-MANAS ஹெல்த் சேவைகளுக்காக…

Read more

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் குப்வாராவின் மச்சல் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ராணுவமும், காவல்துறையும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், குப்வாராவில் உள்ள…

Read more

“புல்வாமா தாக்குதல்”…. பிரதமர் மோடி மீது நேரடியாக குற்றம் சாட்டிய சத்தியபால் மாலிக்…. சிபிஐ திடீர் சம்மன்…!!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக். இவர் பாஜகவின் மூத்த தலைவர். இவர் புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நேரடியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். அதாவது தனியார் சேனல் ஒன்றுக்கு சத்திய பால்…

Read more

FLASH NEWS: ஜம்முவில் நடை மேம்பாலம் சரிந்து விபத்து: 40பேர் காயம்…!!!

ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் நடைமேம்பாலம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில், 25பேர் கவலைக்கிடமாக உள்ளனர். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் சென்றதால் இரும்பு பாலம் சரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பைசாகி கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டமாக…

Read more

“முகலாய வரலாறு பாட புத்தகங்களிலிருந்து நீக்கம்”… வரலாற்றை மறக்க முடியுமா…? மத்திய அரசிடம் ஜம்மு காஷ்மீர் EX. முதல்வர் கேள்வி…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதம் சற்று குறைந்துள்ள நிலையில் முழுமையாக மறைந்து விடவில்லை என்பதை காவல்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாம்…

Read more

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டே சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு தயாராக இருப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த யூனியன் பிரதேசத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜூவ்…

Read more

சொத்து வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு…. முழு அடைப்பு போராட்டம்…. எங்கு தெரியுமா?….!!!!

ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகமானது உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பாக இன்று…

Read more

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்…. தீவிரவாதிகளால் பண்டிட் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினரை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீண்டும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தற்போது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை…

Read more

ஜம்முவில் முதல்முறையாக சொத்துவரி…. ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் அமல்…!!!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ரத்து செய்து 3 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சொத்து வரி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை,…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி  வருகிறது. பல்வேறு பகுதிகளில் இந்த பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்திலிருந்து…

Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து…. 3 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் மச்சல் செக்டார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கிறது. இந்நிலையில் சாலையில் பனிப்பொழிவு அதிக அளவில் இருந்ததால் அவ்வழியே ராணுவ வீரர்கள் சென்ற ‌ வாகனம்…

Read more

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் இரவு நேர ஊரடங்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சி, ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர…

Read more

Other Story