மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…!! “கோடை காலத்தில் புதிதாக அறிமுகமாகிறது 4 வகை பீர் பாட்டில்கள்”… டாஸ்மாக் ஏற்பாடு..!!
தமிழகம் முழுவதும் 4777 டாஸ்மாக் கடைகள் இருக்கும் நிலையில் அரசுக்கு பெரும்பாலான வருவாய் இதன் மூலமே கிடைக்கிறது. தினசரி 1.60 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்படும் நிலையில், 85 லட்சம் பீர் பாட்டில்கள் ஆகும். அதிலும் கோடை காலம் வந்துவிட்டாலே பீர்…
Read more