AI வசதியுடன் கூடிய கூகுளின் பிக்சல் 8a மாடல் போன் இந்தியாவில் அறிமுகமானது. 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED டிஸ்ப்ளே உடன் வரும் இந்த போன் 4492 mAh பேட்டரியை கொண்டது. 64 மெகா பிக்சல் மெயின் லென்சு, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ், 13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இதில் உள்ளது. 2 வேரியண்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது. 128 ஜிபி வெர்ஷன் 52999 ரூபாய்க்கும், 256 gb வெர்ஷன் 59999 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கூகுளின் பிக்சல் 8a மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா…???
Related Posts
கூகுளின் அல்டிமேட் அப்டேட்..! “இனி G Mail பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா கவலை வேண்டாம்”… ஒரே ஒரு செல்பி வீடியோ போதும்… அசத்தலான அறிமுகம்…!!
கூகுள் கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, அதை மீட்க முடியாமல் தவிப்பவர்களுக்குத் தீர்வாக ‘செல்பீ வீடியோ’ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் கணக்குகள் லாக் செய்யப் பட்டாலோ அல்லது வழக்கமான தொலைபேசி எண், மீட்பு மின்னஞ்சல் போன்றவை…
Read moreஇனி விமானத்தில் பறந்துக்கிட்டே பணம் அனுப்பலாம்..! “யுபிஐ-ல் வந்தாச்சு புதிய விதி.. பயனர்களுக்கு வேற லெவல் குட் நியூஸ்.. எப்படி தெரியுமா…?
இன்றைய நவீன காலகட்டத்தில், சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து இடங்களிலும் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பர்ஸில் ரொக்கப் பணம் வைத்திருப்பதை விட, செல்போன் மூலம்…
Read more