இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் கூகுள் வாலட் என்ற செய்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் பாஸ்கள், ஐடி கார்டுகள் மற்றும் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மோசடி அபாயத்தை குறைக்க ஆவணங்களை பயோமெட்ரிக் மூலம் டிஜிட்டல் ரீதியில் நிர்வாகம் செய்யலாம். கூகுள் வாலட்டில் GPay போல பணப்பரிவினை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.