உலக அளவில் பல கோடி பயனர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதனால் மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மெசேஜை டெலிட் செய்து விட்டால் அதை UNDO செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி whatsapp-ல் delete for everyone என்ற ஆப்ஷனுக்கு பதில் ‌ delete for me என்ற ஆப்ஷனை கொடுத்தால் அந்த மெசேஜை திரும்ப UNDO செய்து கொள்ளலாம். மேலும் இந்த புதிய வசதி வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை‌ பெற்றுள்ளது.