கோவில் கோவிலா போறாரு… குனிந்து குனிந்து கும்பிடுறாரு…. டிராமா போடும் மோடி… விளாசிய DMK செல்வராஜ் …!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், மழை – வெள்ளம் பாதித்த பொழுது நிவாரணம் கொடுப்பதாக அமித்ஷா வாக்குறுதி கொடுத்தார். நம்முடைய மாநிலத்திற்காகவே டெல்லியிலே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூப்பாடு போட்ட நிர்மலா சீதாராமனும் வந்துவிட்டு சென்றிருக்கிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து…
Read more