பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே கள்ளு கடைகள் திறக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே டாஸ்மாக்கை எடுத்து விடப் போவதில்லை, முதலாண்டு 33 சதவீதம், இரண்டாவது ஆண்டு 33 சதவீதம், மூன்றாம் ஆண்டு முழுவதும் எடுத்து விடுவோம். இது ஜனநாயக நாடு, யாரையும் குடிக்க வேண்டாம் என சொல்ல முடியாது என கூறிய அவர், அதனாலயே தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்க விரும்புவதாக தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே இதை செய்வோம்…. அதிரடி காட்டும் அண்ணாமலை…
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more