Apply Now: 2,553 காலிப் பணியிடங்கள்… மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை…!!!
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கான 2553 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in…
Read more