திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. National Institute of Technology சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர்: Helper, Administrative Assistant, Project Assistant
பணியிடங்கள்: 14
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline அனுப்ப வேண்டிய முகவரி :
டாக்டர் நிஷா ராதாகிருஷ்ணன்,
இணைப் பேராசிரியர்,
சிவில் இன்ஜினியரிங் துறை,
தேசிய தொழில்நுட்ப நிறுவனம்,
திருச்சிராப்பள்ளி-620015.

கல்வி தகுதி: 12th, Any Degree, BE / B.Tech, ITI, ME / M.Tech
வயது வரம்பு: 18- 35 வயது வரை
சம்பளம்: Rs.10,000 முதல் Rs.35,000 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.nitt.edu/home/other/jobs/