Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024. இந்திய கடற்படையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: Indian Navy
பணியின் பெயர்: Agniveer (SSR)
பணியிடங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2024.
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 1.11.2003 to 30.04.2007 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs.30,000 முதல் Rs.40,000 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam, PFT, Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.joinindiannavy.gov.in/files/Advt_Agniveer_SSR_02_24_English.pdf