புது டெல்லியில் உள்ள யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், BSF, CRPF, CISF, Indo-Tibetan Border Police மற்றும் SSB ஆகிய பிரிவுகளில் 506 காலிப்பணியிடங்கள் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14-05-2024.

மேலும் விவரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.