கன்னி ராசிக்கு…. வீண் பழி நீங்கும்…. கோபம் வேண்டாம்….!!
கன்னி ராசி அன்பர்களே, இன்று சட்டென வார்த்தைகளை விட்டு விட வேண்டாம். கோபத்தை விட்டு விடுங்கள். சிலர் நட்பு பாராட்டுவார்கள். சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தொழில் வியாபாரம் பெருக கூடுதலாக பணிபுரிவீர்கள். பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். இன்று கொடுத்த…
Read more