வரலாற்றில் இன்று மே 21…!!
மே 21 கிரிகோரியன் ஆண்டின் 141 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 142 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர். 996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.…
Read more