பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: relationship manager, credit analyst, forex acquisition and relationship manager.
கல்வித் தகுதி: PG Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17
காலி பணியிடங்கள்: 157

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/bobsomar23/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.