இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது 12 அடி நீளம் உள்ள ராஜ நாக பாம்பின் தலையில் முத்தமிட்ட மனிதனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் மச்சம் தான்.

இங்கு வீடியோவில் நிக் என்ற நபர் 12 அடி நீளம் உள்ள ராஜநாகப் பாம்பை பிடித்து ஒரு கணம் அசையாமல் நின்ற அந்த பாம்பின் தலையின் பின்னால் முத்தம் கொடுத்துவிட்டு போஸ் கொடுக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து பல கமெண்டுகளை பதிவு செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Animal and Reptile Addict இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nickthewrangler)