தற்போது சோஷியல் மீடியாவில் அப்பா குழந்தை குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு தன் மகளுடன் அப்பா செல்கிறார். வேக வேகமாக நடந்து செல்லும் இருவரும் பொம்மைகள் இருக்கும் பகுதிக்கு வந்துவிடுகின்றனர்.

அப்போது உடனே சுதாரித்துக்கொண்ட அப்பா தன் குழந்தையை ஆசையாக தூக்கிக்கொள்வது போன்று மகளின் கண்களை மூடி அந்த பகுதியை கடக்கிறார். அது பொம்மைகள் உள்ள பகுதி என்பது குழந்தைக்கு தெரியவில்லை. இந்த வீடியோ இணையத்தில் பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

https://twitter.com/Figensport/status/1659170367724830720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1659170367724830720%7Ctwgr%5E455e55e9f5b8915e2679e1a06d32768aad08cffe%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fvideo-of-a-cute-dad-cheating-on-his-daughter-has-gone-viral-on-the-internet-445005