தேசிய பாதுகாப்பு அகாடமி & கடற்படை அகாடமி தேர்வு 2023 ஐ UPSC அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி 395 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு: எழுத்து, நேர்முகத்தேர்வு

விண்ணப்ப தேதி: மே 17 – ஜூன் 6

எழுத்துத்தேர்வு தேதி: செப்டம்பர் 3

மேலும் விவரங்களுக்கு: https://www.upsc.gov.in/