ISRO-வின் தேசிய தொலையுணர்வு மையத்தில் காலியாக உள்ள பட்டதாரி அப்ரெண்டிஸ், டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 70
நிறுவனத்தின் பெயர்: National Remote Sensing Centre
பதவி பெயர்: Graduate Apprentice, Technician Apprentice
கல்வித்தகுதி: B.E/B.Tech, Diploma in Commercial Practice
சம்பளம்: ரூ.9000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜுன் 2
கூடுதல் விவரம் அறிய: www.nrsc.gov.in,  https://www.isro.gov.in