மரியாதை கொடுத்தா போயிட்டே இருக்கீங்க… C.M சொல்லுறத கேளுங்க… ஆளுநருக்கு உதயநிதி அட்வைஸ்!!
திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியும். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள், எவ்வளவு…
Read more