எப்புட்றா..! “இந்த புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்”… ஆயுசுக்கும் உடையாத சோபா… வியப்பூட்டும் வீடியோ வைரல்…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். எப்படி தான் இப்போ எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக…
Read more